Map Graph

யூபிஎம் எம்ஆர்டி நிலையம்

மலேசிய புத்ரா பல்கலைக்கழக தொடருந்து நிலையம்

யூபிஎம் எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான், செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். புத்ரா பல்கலைக்கழகத்திற்கு சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.

Read article
படிமம்:UPM_MRT_Station_outview_(230402).jpgபடிமம்:UPM_MRT_Station_Entrance_A_(230402)_01.jpgபடிமம்:UPM_MRT_Station_concourse_(230402)_03.jpgபடிமம்:Platform_of_PY34_(230321-1837).jpgபடிமம்:UPM_MRT_Station_(211226-1812).jpgபடிமம்:UPM_MRT_Station_bus_stop_(240202).jpgபடிமம்:UPM_MRT_Station_concourse_(230402)_05.jpg